பொருள் : தீப்பற்றும் ஹைட்ரோ கார்பன் கலவை
எடுத்துக்காட்டு :
வாயுவை சுத்திகரிப்பு செய்து பெட்ரோல், டீசல் முதலியவை உருவாக்கப்படுகின்றன
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : வயிற்றினுள் இருக்கும் காற்று
எடுத்துக்காட்டு :
வாயுத் தொல்லையால் ஒரே ஏப்பமாக வருகிறது.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : திடப் பொருளாகவும் திரவமாகவும் இல்லாத பரவும் தன்மை கொண்ட ரசாயனப் பொருள்
எடுத்துக்காட்டு :
போபால் விஷ வாயு விபத்தில் பலர் உயிரிழந்தனர்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :