பொருள் : வாசலில் அமைத்திருக்கும் படிகட்டுகள்
எடுத்துக்காட்டு :
தாத்தா வாசல்படியில் உட்கார வேண்டாம் என்று சொன்னார்
ஒத்த சொற்கள் : வாசல்படி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கட்டடம், வீடு முதலியவற்றின் வாசலில் அமைந்திருக்கும் படி.
எடுத்துக்காட்டு :
பிச்சைக்காரன் வாயிற்படியில் நின்றுக் கொண்டியிருக்கிறான்
ஒத்த சொற்கள் : வாசற்படி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :