பொருள் : நன்னீர் பறவை
எடுத்துக்காட்டு :
ஏரியில் பல அன்னப்பட்சிகள் நீந்துக் கொண்டிருந்தன.
ஒத்த சொற்கள் : அன்னப்பட்சி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
* मीठे जल में या उसके आस-पास रहनेवाला पक्षी।
बत्तख एक मीठा जलपक्षी है।பொருள் : தட்டையான அலகையும், குட்டையான காலகளையும் கொண்ட, நீரில் நீந்தக் கூடிய ஒரு பறவை.
எடுத்துக்காட்டு :
வாத்து தண்ணீரில் நீந்தி செல்கிறது
ஒத்த சொற்கள் : அன்னம், கோகன், சில்லி, சில்லை, தாரா, பூணி, ஹம்சம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Small wild or domesticated web-footed broad-billed swimming bird usually having a depressed body and short legs.
duck