பொருள் : வானம்பாடி போன்ற பறவைகள் உட்காரும் இடம்
எடுத்துக்காட்டு :
வானம்பாடி இந்த ஆலமரத்தை இருப்பிடமாக கொண்டுள்ளது
ஒத்த சொற்கள் : இருக்கை, இருப்பிடம், உறை, தங்குதரி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Support consisting of a branch or rod that serves as a resting place (especially for a bird).
perchபொருள் : ஒரு பொருளுக்கு உரியதாகவும் மனத்துக்கு உகந்ததாகவும் இருக்கும் வாசனை.
எடுத்துக்காட்டு :
காட்டு வழியாக செல்லும் போது காட்டுப்பூக்களின் மணம் நெஞ்சை மயக்கியது
ஒத்த சொற்கள் : நறுமணம், நல்லமணம், மணம், வாசனை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The sensation that results when olfactory receptors in the nose are stimulated by particular chemicals in gaseous form.
She loved the smell of roses.