பொருள் : ஒரு பொருளுக்கு உரியதாகவும் மனத்துக்கு உகந்ததாகவும் இருக்கும் வாசனை.
எடுத்துக்காட்டு :
காட்டு வழியாக செல்லும் போது காட்டுப்பூக்களின் மணம் நெஞ்சை மயக்கியது
ஒத்த சொற்கள் : நறுமணம், நல்லமணம், மணம், வாசம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The sensation that results when olfactory receptors in the nose are stimulated by particular chemicals in gaseous form.
She loved the smell of roses.