பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வாங்கு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வாங்கு   வினைச்சொல்

பொருள் : கட்டளையிட்டு அல்லது உரிய ஆலோசனைகள் கூறிப் வேலை செய்ய வைதல்.

எடுத்துக்காட்டு : ஊர்மிளா தன்னுடைய சக்களத்தி பெண்ணிடம் வீட்டு வேலைகளை இரவும்-பகலுமாக வாங்கினாள்

ஒத்த சொற்கள் : அதிகவேலைவாங்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी से बहुत काम कराना।

उर्मिला अपनी सौतेली बेटी को घर के कामों में दिन-रात जोतती है।
जोतना, रगड़ना

Work hard.

She was digging away at her math homework.
Lexicographers drudge all day long.
dig, drudge, fag, grind, labor, labour, moil, toil, travail

பொருள் : அதிக விலைக்கு வாங்க

எடுத்துக்காட்டு : ராமன் பொம்மையை அதிக விலைக்கு வாங்கினான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अनुचित रूप से लेना।

आजकल बच्चों को दाखिला देने के लिए डोनेशन के नाम पर शिक्षण संस्थाएँ लूट रही हैं।
लूटना

பொருள் : ஒன்றை வாங்குவதற்கு ஈடுபடுவது

எடுத்துக்காட்டு : குழந்தைகள் பிடிவாதம் செய்து இந்த பொம்மையை வாங்கினார்கள்

ஒத்த சொற்கள் : பெறு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी को खरीदने में प्रवृत्त करना।

बच्चे ने जिद करके यह खिलौना खरीदवाया।
खरीदवाना

பொருள் : ஒன்று ஒருவரால் கொடுக்கப்பட்டு மற்றொருவரிடம் சேர்தல் தொடர்பான வழக்கு.

எடுத்துக்காட்டு : நான் காய்கறி வாங்கினேன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पैसे आदि देकर किसी दुकान, व्यक्ति आदि से कुछ सौदा मोल लेना।

मैंने दुकान से एक कुर्ता खरीदा।
क्रय करना, खरीदना, ख़रीदना, मोल लेना, लेना

Buy, select.

I'll take a pound of that sausage.
take

பொருள் : வாங்கும் வேலை இருப்பது

எடுத்துக்காட்டு : அனைத்து சாமான்களும் வாங்கப்பட்டன

ஒத்த சொற்கள் : பெறு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

खरीदने का काम होना।

सारा सामान खरीदा गया है।
खरीदाना

பொருள் : உழைப்பதாலும் ஓடுவதாலும் பலமாகவும் வேக வேகமாகவும் மூச்சுவிடுவது

எடுத்துக்காட்டு : வெயிலில் ஓடிய காரணத்தால் அவனுக்கு முச்சு இரைத்தது

ஒத்த சொற்கள் : இரை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

परिश्रम करने, दौड़ने आदि के कारण जोर-जोर से और जल्दी-जल्दी साँस लेना।

धूप में दौड़ने के कारण वह हाँफ रहा है।
हाँपना, हाँफना, हांपना, हांफना

Breathe noisily, as when one is exhausted.

The runners reached the finish line, panting heavily.
gasp, heave, pant, puff

चौपाल