பொருள் : ஒன்றிற்கு பூஜை செய்யும் குலத்திலிருந்து பரம்பரையாக வரும் தெய்வம்
எடுத்துக்காட்டு :
ஹனுமான் எங்களுடைய குலதெய்வம் ஆகும்
ஒத்த சொற்கள் : குடிதாங்கி, குடித்தெய்வம், குலதெய்வம், குலதேவதை, குலமுதல், தொழுகுலம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह देवता जिसकी पूजा किसी कुल में परंपरा से होती आई हो।
हनुमान हमारे इष्ट देवता हैं।A deity worshipped by the Hindus.
hindu deityபொருள் : ஒரு வம்சத்தில் பரம்பரைகள் பூஜிக்கும் ஒரு தெய்வம்
எடுத்துக்காட்டு :
தாய் துர்க்கை நம்முடைய குலதெய்வம் ஆகும்
ஒத்த சொற்கள் : இஷ்டதெய்வம், குடிதாங்கி, குடித்தெய்வம், குல தேவதை, குலசாமி, குலதெய்வம், குலமுதல், தொழுகுலம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A female deity.
goddess