பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வழக்காடுபவர் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வழக்காடுபவர்   பெயர்ச்சொல்

பொருள் : சட்டப்படிப்பு படித்து நீதிமன்றத்தில் வாதிடுபவர்

எடுத்துக்காட்டு : நீதிபதி வழக்கறிஞரிடம் சாட்சி கேட்டார்

ஒத்த சொற்கள் : வக்கீல், வழக்கறிஞர், வழக்குரைஞர், வாதாடுபவர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अभियोग लगाने वाला व्यक्ति।

जज ने अभियोजक से प्रमाण की माँग की।
अभियोजक

Someone who imputes guilt or blame.

accuser

பொருள் : நீதிமன்றத்தில் வாதாடுவதற்குத் தகுதியும் முறையான அங்கீகாரமும் பெற்றவர்.

எடுத்துக்காட்டு : இந்த வழக்குகாக அவன் நகரத்தில் மிகப்பெரிய வழக்கறிஞரைத் தேர்ந்தெடுத்தான்

ஒத்த சொற்கள் : வக்கீல், வழக்கறிஞர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जिसने वक़ालत की परीक्षा पास की हो और जो अदालतों में किसी की ओर से बहस करे।

इस मामले के लिए उसने शहर के सबसे बड़े वकील को नियुक्त किया है।
अटर्नी, अधिवक्ता, अभिभाषी, अभिवक्ता, एडवोकेट, ऐडवोकेट, वकील, विधिज्ञ

A professional person authorized to practice law. Conducts lawsuits or gives legal advice.

attorney, lawyer

चौपाल