பொருள் : ஒன்றின் மீது ஏதாவது இருப்பது ( முக்கியமாக கனமான முறையில் )
எடுத்துக்காட்டு :
பழங்களினால் தொங்குகிற கிளைகள் வளைந்து இருகின்றன
ஒத்த சொற்கள் : தொங்குகிற, தொங்கும், வளைந்திருக்கும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : சிறிது விளைந்த
எடுத்துக்காட்டு :
கூணாக வளைந்த இடுப்பை மருத்துவர் ரணாசிகிச்சை மூலமாக நேராக்கினான்
ஒத்த சொற்கள் : வளைந்த, வளைந்திருக்கும், வளைவான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒன்று வளைந்திருப்பது
எடுத்துக்காட்டு :
குழந்தைகள் வளைந்த மரத்தின் கிளைகளில் தொங்கிக்கொண்டிருந்தன
ஒத்த சொற்கள் : வளைந்த, வளைந்திருக்கக்கூடிய, வளைந்திருக்கும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :