பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வளைகாப்பு சடங்கு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வளைகாப்பு சடங்கு   பெயர்ச்சொல்

பொருள் : கர்ப்பிணிக்கு நான்காவது, ஆறாவது அல்லது எட்டாவது மாதத்தில் செய்யும் இந்துக்களின் பத்து பண்பாடுகளில் மூன்றாவது

எடுத்துக்காட்டு : சீமந்த சடங்கின் மூலமாக குழந்தையின் நல்ல எதிர்காலத்திற்கும் அதன் நீண்ட ஆயுளையும் விரும்பும் நோக்கத்தால் செய்யப்படுவது

ஒத்த சொற்கள் : சீமந்த சடங்கு, சீமந்த செயல், சூல்கல்யாணம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हिन्दुओं के दस संस्कारों में से तीसरा जो गर्भाधान के चौथे, छठे या आठवें महीने में होता है।

सीमंतोन्नयन संस्कार के द्वारा बालक के उज्ज्वल भविष्य के साथ-साथ उसके दीर्घायु होने की कामना की जाती है।
अठवाँसा, सीमंत, सीमंत कर्म, सीमंत संस्कार, सीमंतोन्नयन, सीमंतोन्नयन संस्कार

Any customary observance or practice.

rite, ritual

चौपाल