பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வளாகம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வளாகம்   பெயர்ச்சொல்

பொருள் : அளவில் பெரிய நிறுவனங்கள், அலுவலகங்கள் முதலியவற்றின் சுற்றுச்சுவர்களுக்கு உள்ளாக அமைந்திருக்கும் பகுதி

எடுத்துக்காட்டு : பள்ளிக்கூட வளாகத்தில் வெளிநபர்கள் நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी भवन या संस्थान आदि के आस-पास का उसका अपना क्षेत्र।

विद्यालय परिसर में बाहरी व्यक्तियों का प्रवेश निषिद्ध है।
परिसर

Land and the buildings on it.

Bread is baked on the premises.
The were evicted from the premises.
premises

பொருள் : அளவில் பெரிய நிறுவனங்கள், அலுவலகங்கள் முதலியவற்றின் சுற்றுச் சுவர்களுக்கு உள்ளாக அமைந்திருக்கிற பகுதி.

எடுத்துக்காட்டு : குழந்தைகள் வளாகத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दीवार आदि से घिरा हुआ स्थान।

बच्चे अहाते में खेल रहे हैं।
अहाता, आवेष्ट, घेरा, बाड़ा, हाता

An enclosure of residences and other building (especially in the Orient).

compound

चौपाल