பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வளர்ச்சியடையாத என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பொருள் : அதிகமாக வளர்ச்சியடையாத

எடுத்துக்காட்டு : முற்றிப்போகாத நோய்க்கான சிகிச்சை குறைந்த காலமேயாகும்

ஒத்த சொற்கள் : முற்றிப்போகாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ज्यादा न बढ़ा हुआ।

अप्रवृद्ध व्याधि का उपचार अल्प अवधि में हो जाता है।
अप्रवृद्ध

பொருள் : வளர்ச்சியடையாத,முழுமையடையாத,வளராத

எடுத்துக்காட்டு : வளர்ச்சியடையாத மனிதன் வளர்ந்த மனிதனைச் சார்ந்துள்ளான்.

ஒத்த சொற்கள் : முழுமையடையாத, வளராத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो पूरी तरह से विकसित न हो।

अपरिपक्व व्यक्ति, परिपक्व व्यक्ति पर निर्भर रहता है।
अपरिपक्व, अप्रगल्भ, अप्रौढ़, अल्पविकसित

Being in the earliest stages of development.

Rudimentary plans.
rudimentary

பொருள் : அதிகரிக்காத

எடுத்துக்காட்டு : இந்த வளர்ச்சியடையாத தொழில் பயனடைகிறது

ஒத்த சொற்கள் : முன்னேறாத, முன்னேற்றமடையாத, வளர்ச்சிப்பெறாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

न बढ़ने वाला।

यह अवर्धमान व्यवसाय सिद्ध हुआ।
अवर्द्धमान, अवर्धमान, अवृद्धिक, वृद्धिरहित, वृद्धिहीन

चौपाल