பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வளர் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வளர்   வினைச்சொல்

பொருள் : குழந்தைகள், பிள்ளைகள் போன்றோரிடம் அக்கறைக் காட்டி, தேவையானவற்றைச் செய்து, பெரியவர்கள் ஆக்குதல்.

எடுத்துக்காட்டு : ஒவ்வொரு பெற்றோர்கள் தன்னுடைய சக்திக்கு ஏற்றப்படி தன் குழந்தைகளை வளர்க்கிறார்கள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भोजन, वस्त्र आदि देकर जीवन रक्षा करना।

हर माँ-बाप अपनी हैसियत के अनुसार,अपने बच्चों को पालते हैं।
परवरिश करना, पालन करना, पालन-पोषण करना, पालना, पालना-पोषना, पोषना

பொருள் : நன்றாக உணவருந்தி திடகாத்திரமாக இருப்பது

எடுத்துக்காட்டு : குழந்தை தாயின் மடியில் வளர்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

खा-पीकर खूब हृष्ट-पुष्ट होना।

बच्चे माँ की गोद में पलते हैं।
पलना, पलना-बढ़ना, पाला-पोसा जाना

பொருள் : முன்னேற்றம் அடைதல்

எடுத்துக்காட்டு : நம்முடைய வாணிபம் நாளுக்கு நாள் வளர்ந்துள்ளது.

ஒத்த சொற்கள் : பரவு, முன்னேறு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

उन्नत करना।

सरकार ने कृषि संसाधनों को बढ़ाया है।
उन्नत करना, उभाड़ना, उभारना, ऊँचा उठाना, ऊंचा उठाना, पनपाना, बढ़ाना, बिकसाना, विकसित करना

विकास को प्राप्त होना।

हमारा व्यापार धीरे-धीरे फैल रहा है।
फैलना, बिकसना, विकसित होना

To make better.

The editor improved the manuscript with his changes.
ameliorate, amend, better, improve, meliorate

பொருள் : முன்பு இருந்த நிலையைவிட நல்ல நிலைக்கு உயருதல்

எடுத்துக்காட்டு : அவனுடைய வியாபாரம் நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டிருக்கிறது

ஒத்த சொற்கள் : முன்னேறு, விரிவடை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पहले की अवस्था से अच्छी या ऊँची अवस्था की ओर बढ़ना।

उसका व्यापार दिन-प्रतिदिन उन्नत हो रहा है।
उन्नत होना, उन्नति करना, उभरना, चमकना, फलना, फलना-फूलना, बढ़ना, विकास करना

Develop in a positive way.

He progressed well in school.
My plants are coming along.
Plans are shaping up.
advance, come along, come on, get along, get on, progress, shape up

பொருள் : மரம், செடி, வீட்டுவிலங்குகள் போன்றவற்றை மிகச் சிறியதாக இருக்கும் நிலையிலிருந்து பராமரித்தல் பெரியதாக ஆகச் செய்தல்.

எடுத்துக்காட்டு : நீ பூச்செடி வளர்க்க வேண்டும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पशु, पक्षी आदि को अपने पास रखकर खिलाना-पिलाना।

कुछ लोग शौक से कुत्ते, बिल्ली, तोता अदि पोसते हैं।
पालना, पोसना

Raise.

She keeps a few chickens in the yard.
He keeps bees.
keep

பொருள் : அதிகரிக்க

எடுத்துக்காட்டு : செடி, கொடிகளுக்கு உரம் மற்றும் தண்ணீர் விட்டால் உயரமாக வளரும்.

ஒத்த சொற்கள் : விருத்தியடை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

विस्तार या परिणाम से अधिक होना या वृद्धि को प्राप्त होना।

उचित देखभाल में पौधे जल्दी बढ़ते हैं।
बढ़ जाना, बढ़ना

Increase in size by natural process.

Corn doesn't grow here.
In these forests, mushrooms grow under the trees.
Her hair doesn't grow much anymore.
grow

பொருள் : ஏதாவதொரு விசயத்தை நினைப்பது அல்லது அதன் மீது நம்பிக்கை இருக்கும்படி செய்வது

எடுத்துக்காட்டு : அவன் நம் இருவருக்குமிடையில் தப்பான எண்ணத்தை வளர்க்கிறான்

ஒத்த சொற்கள் : உண்டாக்கு, உருவாக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ऐसा करना कि कोई किसी बात आदि को माने या उस पर यकीन करे।

वह हम दोनों के बीच गलतफहमी पैदा कर रहा है।
उत्पन्न करना, पैदा करना

चौपाल