பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வர்ணிக்கமுடியாத என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பொருள் : தத்ரூபமாக அல்லது இவ்வாறு ஒன்று நிகழ்ந்தது என்று ஒன்றைப் பற்றி பேச்சு அல்லது எழுத்து மூலமாக விவரிக்க முடியாத நிலை.

எடுத்துக்காட்டு : காஷ்மீரின் இயற்கையை வர்ணிக்கமுடியாத நிலையில் உள்ளேன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसका वर्णन न किया जा सके।

कश्मीर की प्राकृतिक छटा अवर्णनीय है।
अकथ, अकथनीय, अकथ्य, अनभिधेय, अनिर्वचनीय, अनिर्वाच्य, अबरन, अबोल, अवर्णनीय, अवर्ण्य, अविगत, वर्णनातीत, शब्दातीत

Defying expression or description.

Indefinable yearnings.
Indescribable beauty.
Ineffable ecstasy.
Inexpressible anguish.
Unspeakable happiness.
Unutterable contempt.
A thing of untellable splendor.
indefinable, indescribable, ineffable, unspeakable, untellable, unutterable

பொருள் : ஒன்றை வர்ணனை செய்ய முடியாத

எடுத்துக்காட்டு : இந்த புத்தகத்தில் சில வர்ணிக்கமுடியாத நிலை இருக்கிறது

ஒத்த சொற்கள் : வர்ணிக்கயியலாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसका वर्णन न किया गया हो।

इस पुस्तक में बहुत कुछ अवर्णित रह गया।
अचित्रित, अनिरूपित, अवर्णित

பொருள் : நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் விவரிப்பு இல்லாத நிலை.

எடுத்துக்காட்டு : என்னுடைய சில அனுபவங்கள் வர்ணிக்கமுடியாத நிலையில் உள்ளது

ஒத்த சொற்கள் : வர்ணிக்கஇயலாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो कथनीय न हो।

मेरे कुछ अनुभव अकथनीय हैं।
अकथ, अकथनीय, अकथ्य, अवक्तव्य, अवचनीय, अवद्य, अवाच्य, असंभाष्य, असम्भाष्य

Defying expression or description.

Indefinable yearnings.
Indescribable beauty.
Ineffable ecstasy.
Inexpressible anguish.
Unspeakable happiness.
Unutterable contempt.
A thing of untellable splendor.
indefinable, indescribable, ineffable, unspeakable, untellable, unutterable

चौपाल