பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வரைபடம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வரைபடம்   பெயர்ச்சொல்

பொருள் : ஓர் இடம், நாடு, கட்டடம் போன்றவற்றின் தோற்றம், அமைப்பு முதலியவற்றை அல்லது குறிப்பிட்ட அளவு எண்ணிக்கை போன்றவற்றைக் காட்டும் கோடுகளால் ஆன படம்

எடுத்துக்காட்டு : இந்த வரைபடம் மக்கள் தொகை பெருக்கத்தை காட்டுகிறது

ஒத்த சொற்கள் : தேசப்படம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक से अधिक मात्राओं का आपस में संबंध दिखाने वाला चित्र।

यह ग्राफ जनसंख्या वृद्धि को प्रदर्शित कर रहा है।
आलेख, ग्राफ, ग्राफ़

பொருள் : தோற்றம், அமைப்பு முதலியவற்றைக் காட்டும் கோடுகளால் ஆன படம்

எடுத்துக்காட்டு : குழந்தை உலகத்தை வரைபடத்தைப் பார்த்து கொண்டிருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पृथ्वी या खगोल के किसी भाग की स्थिति आदि के विचार से बनाया हुआ उसका सूचक वह चित्र जिसमें देश, नगर, नदी, पहाड़ आदि दिखाए गए हों।

यह भारत का राजनैतिक मानचित्र है।
आदर्श, नकशा, नक़्शा, नक्शा, नक्सा, मानचित्र

A diagrammatic representation of the earth's surface (or part of it).

map

பொருள் : வீடு, மாளிகை முதலியவற்றை உருவாக்குவதற்கு முன்பு அந்த பூமியில் உருவாகக்கூடிய சுவர்கள், அறைகள் முதலியவற்றின் கோடுகளான சித்திரம்

எடுத்துக்காட்டு : அப்பா இந்த வீட்டின் வரைபடத்தை தானே தயார் செய்தார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

घर, भवन आदि बनाने से पहले उसकी भूमि पर बननेवाली दीवारों,कोठरियों आदि का रेखाओं से बना चित्र।

पिताजी ने इस घर का नक्शा स्वयं तैयार किया था।
ख़ाक़ा, खाका, नक़्शा, नक्शा

A plan or design of something that is laid out.

layout

பொருள் : ஒர் இடம்,நாடு,கட்டடம் போன்றவற்றின் தோற்றம், அமைப்பு முதலியவற்றை அல்லது குறிப்பிட்ட அளவு, எண்னிக்கை போன்றவற்றைக் காட்டும் கோடு

எடுத்துக்காட்டு : மனோகா மிகவும் புத்திசாலித்தனமாக வரைபடம் தயாரிக்கிறாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु या व्यक्ति के रूप का वह चित्र जिसे रेखाओं से बनाया गया हो।

मनोहर बहुत कुशलता से रेखाचित्र बनाता है।
आरेख, खाक़ा, खाका, रूपरेखा, रेखा-चित्र, रेखाचित्र

A representation of forms or objects on a surface by means of lines.

Drawings of abstract forms.
He did complicated pen-and-ink drawings like medieval miniatures.
drawing

चौपाल