பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வரிசை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வரிசை   பெயர்ச்சொல்

பொருள் : ஒழுங்கில் அமைந்த தொடர்ச்சி

எடுத்துக்காட்டு : அவர் நூலைப் படித்துவிட்டு கருத்துக்களை கோர்வையில் கூறினார்.

ஒத்த சொற்கள் : கோர்வை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वस्तुओं, कार्यों या घटनाओं आदि के क्रम से आगे-पीछे होने की अवस्था या भाव या लगातार होने की अवस्था।

आपस में चिट्ठियाँ भेजने का क्रम टूटना नहीं चाहिए।
अनुक्रम, अनुक्रमणिका, आनुपूर्व, आर्डर, ऑर्डर, क्रम, चरण, ताँता, तार, शृंखला, सिलसिला

A following of one thing after another in time.

The doctor saw a sequence of patients.
chronological sequence, chronological succession, sequence, succession, successiveness

பொருள் : வரிசையாக இருக்கும் நிலை

எடுத்துக்காட்டு : சாலைகளில் வரிசையாக இருக்கும் கடைகள் மிக அழகாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : படிப்படியே, முறை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

क्रम में होने की अवस्था।

दुकानों की क्रमानुसारिता सड़क की शोभा बढ़ाती है।
अयुगपद्भाव, क्रमानुसारिता

A condition of regular or proper arrangement.

He put his desk in order.
The machine is now in working order.
order, orderliness

பொருள் : மொத்தமாகச் சேர்க்கப்பட்டு ஒன்றாக அமைந்த நூல்.

எடுத்துக்காட்டு : கல்பலதா ஹஜாரிபிரசாத் திவேதியின் கட்டுரைகளின் தொகுப்பு இருக்கின்றது

ஒத்த சொற்கள் : தொகுப்பு

பொருள் : வரிசை

எடுத்துக்காட்டு : திருடன் திருடிய பணத்தை காவலர்கள் எண் வரிசையை கொண்டு கண்டுபிடித்தனர்.

பொருள் : வரிசை

எடுத்துக்காட்டு : கணக்கு பதிவேட்டில் ஒரு வரிசை நிரப்பப்படவில்லை.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

क्रम में आने या होने वाली बहुत सी बातें, चीज़ें, घटनाएँ आदि जो एक दूसरे से संबंधित होती हैं।

खेलों की शृंखला आज से शुरु हो गई है।
शृंखला, श्रृंखला, सिरीज, सिरीज़, सीरिज, सीरिज़, सीरीज, सीरीज़

बही-खाते आदि में लिखा जाने वाला कोई मद।

इसमें एक क़लम छूट गई है।
कलम, क़लम

Similar things placed in order or happening one after another.

They were investigating a series of bank robberies.
series

பொருள் : ஒருவருக்குப் பின் ஒருவராக அல்லது ஒன்றையடுத்து ஒன்றாக அமையும் ஒழுங்கு அல்லது முறை.

எடுத்துக்காட்டு : மக்கள் வரிசையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்

ஒத்த சொற்கள் : அணி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ऐसी परम्परा जिसमें एक ही प्रकार की वस्तुएँ, व्यक्ति या जीव एक दूसरे के बाद एक सीध में हों।

राशन की दुकान पर लोगों की पंक्ति लगी हुई थी।
लोग पंगत में बैठकर खा रहे हैं।
अली, अवली, आलि, आवलि, आवली, कतार, क़तार, ताँता, ताँती, तांता, तांती, पंक्ति, पंगत, पंगती, पांत, पालि, माल, माला, मालिका, लाइन, शृंखला, श्रेणी, सतर, सिलसिला

An arrangement of objects or people side by side in a line.

A row of chairs.
row

பொருள் : மொத்தமாகச் சேர்க்கப்பட்டு ஒன்றாக அமைந்த நூல்.

எடுத்துக்காட்டு : அவனிடம் புத்தகங்களின் நல்ல தொகுப்பு இருக்கின்றது

ஒத்த சொற்கள் : தொகுப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह पुस्तक जिसमें साहित्य आदि की एक ही विधा से संबंधित अनेक विषय एकत्रित किए गए हों।

कल्पलता हज़ारी प्रसाद द्विवेद्वी का निबंध संकलन है।
संकलन, संग्रह

किसी वस्तु आदि का जमाव या एक साथ एकत्रित वस्तुएँ जो एक इकाई के रूप में हों।

उनके पास पुस्तकों का अच्छा संकलन है।
संकलन, संग्रह, संहृति

Several things grouped together or considered as a whole.

accumulation, aggregation, assemblage, collection

A publication containing a variety of works.

collection, compendium

பொருள் : மக்கள் அல்லது வாகனங்கள் ஒருவருக்காக அல்லது ஒன்றுக்காக வரிசையில் எதிர்ப்பார்த்திருப்பது

எடுத்துக்காட்டு : வரிசையில் செல்லாமல் வண்டியை முன்னோக்கி செலுத்துபவனுக்கு பலத்தஅடி விழுந்தது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लोगों या वाहनों की पंक्ति जो किसी या कुछ की प्रतीक्षा कर रहे हों।

पंक्ति तोड़कर सवारी ढोनेवाले चालक की बहुत पिटाई हुई।
कतार, क़तार, पंक्ति, लाइन

A line of people or vehicles waiting for something.

queue, waiting line

பொருள் : ஏதாவது ஒரு பொருள் வைக்குமிடம் அல்லது சரியான வரிசையில் இருக்கும் நிலை

எடுத்துக்காட்டு : மேசை மீது வைக்கப்பட்ட பூச்செண்டுவில் வரிசை மிக அழகாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : அணி, ஆவளி, சிரேணி, நிரல்

பொருள் : நெசவாளியின் தறியில் நெய்யக்கூடிய கருவி

எடுத்துக்காட்டு : இந்த நெசவில் வரிசை கலைந்துவிட்டது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जुलाहे के करघे में लगनेवाला एक औज़ार।

इस करघे का पंगत टूट गया है।
पंगत

चौपाल