பொருள் : கொழுப்பு உடலையும் குட்டையான கால்களையும் சற்று நீண்டு குவிந்த வாயையும் உடைய கறுப்பு அல்லது வெள்ளை நிறத்தில் காணப்படும் விலங்கு.
எடுத்துக்காட்டு :
அவன் கடைத்தெருவிலிருந்து பன்றியின் மாமிசத்தை வாங்கி வந்தான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
एक पालतू पशु जो विशेषकर मांस के लिए पाला जाता है।
उसने बाजार से सूअर का मांस खरीदा।