பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வரப்பு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வரப்பு   பெயர்ச்சொல்

பொருள் : தண்ணீரைத் தடுப்பதற்காக பயன்படும் நீளமான தடுப்பு

எடுத்துக்காட்டு : அவன் வரப்பின் மேல் மெதுவாக நடந்து சென்றான்.

ஒத்த சொற்கள் : அணை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

नदी के जल को आवश्यकता से अधिक फैल जाने से रोकने के लिए प्राकृतिक रूप से बन गया या कृत्रिम रूप से बनाया गया अवरोध।

जल को रोके रखने के लिए जलाशय के एक किनारे पर तटबन्ध बनाया गया है।
तट-बंध, तटबंध, तटबन्ध

A long artificial mound of stone or earth. Built to hold back water or to support a road or as protection.

embankment

பொருள் : வயலின் எல்லைகளின் அடையாளமாக மண்ணிலான உயர்ந்த கோடு அல்லது திட்டு

எடுத்துக்காட்டு : சகோதரர்களுக்கு பிரித்துக் கொடுத்துவிட்டு இருந்த ஒரே வயலில் சில வரப்புகள் மூடப்பட்டுவிட்டன

ஒத்த சொற்கள் : வயலின்கரை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

खेतों आदि की सीमा की सूचक मिट्टी की ऊँची रेखा या बाँध।

भाइयों में बँटवारा होते ही एक खेत में कई मेंड़ बँध गये।
पाहा, मेंड़, मेड़

The boundary of a specific area.

demarcation, demarcation line, limit

பொருள் : வயலைப் பகுதி பகுதியாகப் பிரிக்கும் சிறு கரை

எடுத்துக்காட்டு : வரப்பில் கூலி ஆட்கள் நடந்து சென்றார்கள்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पानी को बहने से रोकने के लिए बनाई हुई मेड़ या बाँध।

पाल टूट गयी और खेत का सारा पानी बह गया।
पाल

A barrier constructed to contain the flow of water or to keep out the sea.

dam, dike, dyke

चौपाल