பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வரதட்சனை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வரதட்சனை   பெயர்ச்சொல்

பொருள் : திருமணத்தின் சமயம் பெண் தரப்பிலிருந்து கிடைக்கும் செல்வம், ஆடை மற்றும் ஆபரணம்

எடுத்துக்காட்டு : அவர் தன்னுடைய பெண்ணின் திருமணத்தில் லட்ச ரூபாய் வரதட்சனை கொடுத்தார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह धन, वस्त्र और गहने आदि जो विवाह के समय कन्या पक्ष से वर पक्ष को मिलते हैं।

उसने अपनी लड़की की शादी में लाखों रुपये दहेज दिए।
जहेज, जहेज़, दहेज, दहेज़, दाइज, वरदक्षिणा

Money or property brought by a woman to her husband at marriage.

dower, dowery, dowry, portion

வரதட்சனை   பெயரடை

பொருள் : வரதட்சனையில் கிடைத்த

எடுத்துக்காட்டு : ரமேஷ் வரதட்சனைப் பொருட்களை பகட்டிற்காக தன்னுடைய நண்பர்களிடம் காண்பித்துக் கொண்டிருக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दहेज में मिला हुआ।

रमेश दहेजू सामानों को शान से अपने मित्रों को दिखा रहा है।
दहेजू

चौपाल