பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வயதான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வயதான   பெயரடை

பொருள் : குழந்தைப் பருவம் முடிந்து பருவம் அடையும் நிலை.

எடுத்துக்காட்டு : அவன் வயதுவந்தவன் என்றாலும் குழந்தையை போல் நடந்துக்கொள்கிறான்

ஒத்த சொற்கள் : பருவமான, வயதுவந்த


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पूरी अवस्था को पहुँचा हुआ या जो बाल्यावस्था पार करके जवान हो चुका हो।

वह वयस्क है पर बच्चों जैसा व्यवहार करता है।
अपोगंड, उतंत, बालिग, बालिग़, वयस्क, सयाना, स्याना

Of full legal age.

major

பொருள் : வயதுமுதிர்ந்தவன்

எடுத்துக்காட்டு : வயதானவர்களுக்கு இங்கே கட்டணம் இல்லாமல் சேவை தரப்படுகிறது

ஒத்த சொற்கள் : கிழவனான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

பொருள் : நடுத்தரவயதை கடந்து முதிமையடைதல்.

எடுத்துக்காட்டு : அவள் தன்னுடைய வயதான அம்மாவுக்கு சேவை செய்வதில் ஈடுபட்டிருக்கிறாள்

ஒத்த சொற்கள் : கிழமான, கெழமான, முதுமையான, வயசான, வயோதிகமான

चौपाल