பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வந்தடைதல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வந்தடைதல்   பெயர்ச்சொல்

பொருள் : ஒருவர் ஒரு இடத்திற்கு வந்து சேர்தல்

எடுத்துக்காட்டு : இன்று நம்முடைய கிராமத்தில் ஒரு பெரிய மகாத்மா வருகை தந்தார்

ஒத்த சொற்கள் : வந்துசேர்தல், வருகை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कहीं पैर रखने या जाने की क्रिया (बड़ों के लिए आदरसूचक)।

आज हमारे गाँव में एक बड़े महात्माजी का पदार्पण होगा।
पदार्पण

The act of arriving at a certain place.

They awaited her arrival.
arrival

பொருள் : வந்தடையும் தொழிலாளி

எடுத்துக்காட்டு : ரிக்ஷாக்காரன் இந்த ஆல்மாரி வந்தடைவதற்கு நூறு ரூபாய் கேட்டார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पहुँचाने की मजदूरी।

रिक्शेवाला इस आलमारी की पहुँचाई सौ रुपए माँग रहा है।
पहुँचाई

Something that remunerates.

Wages were paid by check.
He wasted his pay on drink.
They saved a quarter of all their earnings.
earnings, pay, remuneration, salary, wage

பொருள் : ஒருவர் ஒரு இடத்துக்கு அல்லது நிகழ்ச்சிக்கு வருதல்.

எடுத்துக்காட்டு : கடைத்தெருவில் பருவத்திற்கேற்ப பழங்களின் வருகை ஆரம்பித்து விட்டன

ஒத்த சொற்கள் : வருகை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कहीं आने या पहुँचने की क्रिया या भाव।

अँग्रेजों के भारत आगमन का उद्देश्य वाणिज्य था।
बाजार में मौसमी फलों की आगति प्रारम्भ हो गयी है।
अवाई, अवायी, आगति, आगम, आगमन, आगवन, आगौन, आना, आमद, आवक, आवन, आवनि, आवाती, उपागम

The act of arriving at a certain place.

They awaited her arrival.
arrival

चौपाल