பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வட்டில் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வட்டில்   பெயர்ச்சொல்

பொருள் : உணவு உண்ணபது முதலியவற்றுக்குப் பயன்படும் தட்டையாக பரப்பும் சற்று உயர்ந்த விளிம்பும் கொண்ட வட்ட வடிவப் பாத்திரம்.

எடுத்துக்காட்டு : அம்மா குழந்தைக்கு தட்டில் சோறு ஊட்டினாள்

ஒத்த சொற்கள் : தட்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भोजन करने का एक छिछला बर्तन।

माँ बच्चे को थाली में खाना खिला रही है।
थरिया, थाली, पिठर, पिठरक, पिठरी, पिठारका

Dish on which food is served or from which food is eaten.

plate

பொருள் : சிறு கிண்ணம்

எடுத்துக்காட்டு : அம்மா கிண்ணத்தில் மாவு பிசைந்துக் கொண்டிருக்கிறாள்

ஒத்த சொற்கள் : கிண்ணம், கிண்ணி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छोटा कठौता।

माँ कठौती में आटा गूँथ रही है।
कठवत, कठौत, कठौती

चौपाल