பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வடிவமை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வடிவமை   வினைச்சொல்

பொருள் : மரத்துண்டை செதுக்கி அழகாக்குவது

எடுத்துக்காட்டு : தச்சர் தூணை வடிவமைத்துக் கொண்டிருந்தார்

ஒத்த சொற்கள் : உண்டாக்கு, உருவாக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लकड़ी को छीलकर सुडौल बनाना।

बढ़ई खंभे को अहर रहा है।
अहरना

பொருள் : கடைசல் இயந்திரத்தை உருவமைப்பது

எடுத்துக்காட்டு : செதுக்கிய இரும்பினை கம்பியாக வடிவமைத்தான்

ஒத்த சொற்கள் : உருப்படுத்து, உருவாக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

खराद पर चढ़ाकर चिकना और सुडौल करना।

खरादिये ने लोहे की छड़ को खरादा।
खरादना, ख़रादना

Shape by rotating on a lathe or cutting device or a wheel.

Turn the legs of the table.
Turn the clay on the wheel.
turn

चौपाल