பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வடி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வடி   பெயர்ச்சொல்

பொருள் : மிகவும் சுவையாகவும் நன்மை பயக்கக்கூடியதாகவும் இருக்கும் பனை மரத்தின் சாறுபனை மரத்தின் சாற்றை குடிப்பதினால் மிகவும் சுவையும் மேலும் நன்மைப் பயக்கக்கூடியது

எடுத்துக்காட்டு : நாங்கள் விடுமுறையில் கள் குடிக்க கிராமத்திற்கு போனோம்

ஒத்த சொற்கள் : கள், சுமாலி, தேறல், நறவு, பிழி, மது, மதுகரம், மதுவம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ताड़ के वृक्ष का रस जो पीने में बहुत स्वादिष्ट तथा गुणकारी होता है।

हम छुट्टियों में ताड़ी पीने गाँव जाया करते थे।
आकाशी, ताड़ी, तालकी, तालरस, नीरा, मुखसुर

Any liquid suitable for drinking.

May I take your beverage order?.
beverage, drink, drinkable, potable

வடி   வினைச்சொல்

பொருள் : திரவம் கோடாகவோ சொட்டுச்சொட்டாகவோ சிறிய அளவில் வெளியேறுதல்.

எடுத்துக்காட்டு : அவனுடைய புண்ணிலிருந்து சீழ் வடிகிறது

ஒத்த சொற்கள் : ஒழுகு, வழி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी ठोस पदार्थ का गलकर या अपना आधार छोड़कर द्रव रूप में किसी ओर चलना।

उसके फोड़े से पीब बह रहा है।
निकलना, बहना

Move along, of liquids.

Water flowed into the cave.
The Missouri feeds into the Mississippi.
course, feed, flow, run

चौपाल