பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வஞ்சிக்கப்படு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வஞ்சிக்கப்படு   வினைச்சொல்

பொருள் : ஒருவரின் மூலமாக வஞ்சிக்கப்படுவது

எடுத்துக்காட்டு : இந்த விற்பனைப்பொருளில் நான் வஞ்சிக்கப்பட்டேன்

ஒத்த சொற்கள் : ஏமாற்றப்படு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी के द्वारा ठगा जाना।

इस सौदे में मैं ठगा गया।
ठगाना, मुँड़ाना, मुंड़ाना, मुड़ाना, लुटाना

Deprive somebody of something by deceit.

The con-man beat me out of $50.
This salesman ripped us off!.
We were cheated by their clever-sounding scheme.
They chiseled me out of my money.
cheat, chisel, rip off

பொருள் : ஒருவரின் வலையில் சிக்குவது

எடுத்துக்காட்டு : சிறிய குழந்தைகள் எளிதாக ஏமாற்றப்படுகிறார்கள்

ஒத்த சொற்கள் : ஏமாற்றப்படு

பொருள் : கபடத்தினால் சில பொருட்களை அபகரிப்பது

எடுத்துக்காட்டு : இன்று நாங்கள் ஒரு சாதுவினால் மொட்டையடிக்கப்பட்டோம்

ஒத்த சொற்கள் : ஏமாற்றப்படு, கொள்ளையடிக்கப்படு, சூறையாடப்படு, மொட்டை அடி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धोखे में आकर कुछ धन गँवाना।

आज हम एक ढोंगी साधु के हाथ मुड़ा गए।
मुँड़ाना, मुंड़ाना, मुड़ाना

பொருள் : கெட்டவிதமாக அறிவது அல்லது தோல்வி ஏற்படுவது அல்லது வஞ்சிப்பது

எடுத்துக்காட்டு : பங்குசந்தையில் தன்னுடைய உயர்ந்த இடத்திலிருந்து திடீரென ஏமாற்றப்பட்டது

ஒத்த சொற்கள் : ஏமாற்றப்படு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बूरी तरह से चूकना या असफल होना या धोखा खाना।

शेयर बाजार अपने उच्चत्तम स्थान से अचानक औंधे मुँह गिर गया।
औंधे मुँह गिरना

चौपाल