பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வஞ்சி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வஞ்சி   வினைச்சொல்

பொருள் : நேர்மையற்ற முறையில் நடந்து அல்லது பொய்சொல்லி ஒருவரை மோசம் செய்தல்

எடுத்துக்காட்டு : தப்பியோடிய திருடனை சிப்பாய் ஏமாற்றிப் பிடித்தான்

ஒத்த சொற்கள் : ஏமாற்று, மோசம்செய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी को अपने झूठे व्यवहार से भ्रम में डाल देना।

चोर फ़रार होने के लिए सिपाही को चकमा दिया।
चकमा देना, झाँसा देना, झांसा देना

Deceive somebody.

We tricked the teacher into thinking that class would be cancelled next week.
flim-flam, fob, fox, play a joke on, play a trick on, play tricks, pull a fast one on, trick

பொருள் : தன் பக்க மக்களை ஒன்றாக்குதல்

எடுத்துக்காட்டு : சண்டை போடுவதற்காக ராகேஷ் மக்களை திட்டிக் கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : திட்டு, நிந்தி, வை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अपने पक्ष के लोगों को एकत्र करना।

झगड़ा करने के लिए राकेश लोगों को गोलिया रहा है।
गोलियाना

பொருள் : வஞ்சனை செய்வது

எடுத்துக்காட்டு : இங்கேயுள்ள கிராம கணக்காளர் எழுதபடிக்க தெரியாத விவசாயிகளை ஏமாற்றினான்

ஒத்த சொற்கள் : ஏமாற்று


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धोखा देना।

यहाँ का पटवारी अनपढ़ किसानों को भटकाता है।
भटकाना, भरमाना

Give bad advice to.

misadvise, misguide

चौपाल