பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வஞ்சகம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வஞ்சகம்   பெயர்ச்சொல்

பொருள் : தன்னிடம் நம்பிக்கை வைத்தவனுக்கு இழைக்கப்படும் அநீதியான செயல்

எடுத்துக்காட்டு : நாம் நண்பர்களுக்கு எப்போதும் துரோகம் செய்யக்கூடாது.

ஒத்த சொற்கள் : ஏமாற்றம், துரோகம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अपने पर विश्वास करनेवाले के विश्वास के विपरीत किया जानेवाला कार्य।

इंदिरा गांधी के अंगरक्षकों ने उनके साथ विश्वासघात किया और उनको गोलियों से छलनी कर दिया।
अपघात, गद्दारी, ग़द्दारी, दग़ा, दग़ाबाज़ी, दगा, दगाबाजी, बददियानती, बेवफ़ाई, बेवफाई, विश्वासघात

An act of deliberate betrayal.

betrayal, perfidy, treachery, treason

பொருள் : ஒருவரை நம்பச் செய்து தீங்கு விளைவித்துப் பயன் அடைய முற்படும் தந்திரம்

எடுத்துக்காட்டு : அவன் வஞ்சகத்தால் எல்லா சொத்தையும் தன் பெயரில் எழுதிக் கொண்டான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

The act of deceiving.

deceit, deception, dissembling, dissimulation

பொருள் : துவேசம் அல்லது விரோதம் இல்லாத நிலை

எடுத்துக்காட்டு : எந்த சமுதாயத்தில் துரோகமின்மை இருக்கிறதோ அது வளர்ச்சியின் பாதையில் முன்னேறிச் செல்கிறது

ஒத்த சொற்கள் : இரண்டகம், துரோகமின்மை, நம்பிக்கை மோசடி, நம்பிக்கைமோசம், வஞ்சம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

द्वेष या बैर न होने की अवस्था या भाव।

जिस समाज में सौमनस्य हो,वह विकास के पथ पर अग्रसर रहता है।
अद्रोह, अद्वेष, द्वेषहीनता, भलमनसाहत, सौमनस्य

Acting in a manner that is gentle and mild and even-tempered.

His fingers have learned gentleness.
Suddenly her gigantic power melted into softness for the baby.
Even in the pulpit there are moments when mildness of manner is not enough.
gentleness, mildness, softness

பொருள் : வெற்றி பெறுவதற்காக தந்திரத்துடன் செயல்படக்கூடிய யுக்தி

எடுத்துக்காட்டு : அவன் தந்திரம் செய்து தேர்தல் நாற்காலியைப் பறித்தான்

ஒத்த சொற்கள் : கீலகம், குத்திரவித்தை, சாணக்கியம், சாலக்கு, சூது, தந்திரம், வினை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कामयाबी पाने के लिए चालाकीपूर्वक लगाई जाने वाली युक्ति।

उसने दाँव-पेच करके अध्यक्ष की कुर्सी हथिया ली।
मैं उसकी चाल समझ न सका।
उठा पटक, उठा-पटक, उठापटक, एँच पेंच, एँच पेच, एँच-पेंच, एँच-पेच, एँचपेंच, एँचपेच, चाल, छक्का पंजा, छक्का-पंजा, दाँव पेंच, दाँव पेच, दाँव-पेंच, दाँव-पेच, पेंच, पेच

A maneuver in a game or conversation.

gambit, ploy, stratagem

चौपाल