பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வஞ்சகமான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வஞ்சகமான   பெயரடை

பொருள் : விரும்பத் தகாத, ஏற்றதாக இல்லாத, தீங்கு விளைவிக்ககூடிய தன்மை.

எடுத்துக்காட்டு : மோகன் ஒரு மோசமான மனிதன், அவனிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

ஒத்த சொற்கள் : கெட்ட, மோசமான

பொருள் : தவறு அல்லது கபடம் செய்பவன்

எடுத்துக்காட்டு : மோசமான மக்களிடம் நட்பு வைத்துக்கொள்ளக் கூடாது.

ஒத்த சொற்கள் : மோசமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छल कपट या किसी प्रकार का अनाचार करनेवाला।

बेईमान लोगों पर भरोसा नहीं करना चाहिए।
ईमानफ़रोश, गद्दार, बदनीयत, बेईमान

பொருள் : வஞ்சக நம்பச் செய்து, தீங்கு விளைவித்துப் பயன் அடைய முற்படும் தந்திரம் உள்ள தன்மை.

எடுத்துக்காட்டு : அவன் வஞ்சகம் நிறைந்த பேச்சுகளை பேசுகிறான்

ஒத்த சொற்கள் : வஞ்சகமுள்ள, வஞ்சகம்ஆன, வஞ்சகம்உள்ள, வஞ்சகம்நிறைந்த


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो कपट से भरा हुआ हो या जिसमें कपट हो।

उसने मेरे साथ कपटपूर्ण व्यवहार किया।
उसकी मुस्कान कुटिल थी।
अराल, असित, कपटपूर्ण, कपटमय, कुटिल, छद्मपूर्ण, छलपूर्ण, छलमय, टेढ़ा, धूर्ततापूर्ण, वक्र

Intended to deceive.

Deceitful advertising.
Fallacious testimony.
Smooth, shining, and deceitful as thin ice.
A fraudulent scheme to escape paying taxes.
deceitful, fallacious, fraudulent

பொருள் : ஒருவரை நம்பச் செய்து, தீங்கு விளைவித்துப் பயன் அடைய முற்படும் தந்திரம்

எடுத்துக்காட்டு : இன்றைய சமுதாயம் வஞ்சகமான மனிதர்களால் நிறைந்திருக்கிறது

ஒத்த சொற்கள் : தந்திரமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धर्म का आडम्बर रचकर स्वार्थ साधनेवाला।

आज का समाज पाखंडी व्यक्तियों से भरा पड़ा है।
आडंबरी, आडम्बरी, ढकोसलेबाज़, ढोंगी, धर्मध्वजी, ध्वजिक, पाखंडी, पाखण्डी, पाषंड, पाषंडी, पाषण्ड, पाषण्डी, वामल

Excessively or hypocritically pious.

A sickening sanctimonious smile.
holier-than-thou, pharisaic, pharisaical, pietistic, pietistical, sanctimonious, self-righteous

चौपाल