பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வசைபாடு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வசைபாடு   வினைச்சொல்

பொருள் : அவமதிப்பது

எடுத்துக்காட்டு : தாய் தன்னுடைய நாணயமற்ற மகனை மிகவும் நிந்தித்தார்

ஒத்த சொற்கள் : இகழ், திட்டு, தூற்று, நிந்தி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धिक् कहकर बहुत तिरस्कार करना।

माँ ने अपने बेईमान बेटे को बहुत धिक्कारा।
धिक्कारना, फटकारना, लानत-मलामत करना

பொருள் : சரியான அல்லது உண்மையான விஷயத்தைக் கூறுவதினால் ஒரு முறையற்ற நடத்தை அல்லது எண்ணத்திற்காக நடப்பது

எடுத்துக்காட்டு : காங்கிரஸ் செயலாளர்கள் பொறுப்பேற்ற மந்திரியை வசைபாடுகின்றனர்

ஒத்த சொற்கள் : இகழ், திட்டு, நிந்தி, பழித்துரை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ठीक या सच्ची बात बतलाते हुए किसी अनुचित आचरण या व्यवहार के लिए फटकारना।

कांग्रेस कार्यकर्ताओं ने प्रभारी मंत्री को खरी-खोटी सुनाई।
खरी खोटी सुनाना, खरी-खोटी सुनाना, भला-बुरा कहना

चौपाल