பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வசை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வசை   பெயர்ச்சொல்

பொருள் : திட்டி கூறும் விசயம்

எடுத்துக்காட்டு : தாயின் இனிமையான திட்டுகள் எனக்கு பழக்கமாகிவிட்டது

ஒத்த சொற்கள் : இழிவுரை, ஏசுதல், ஏச்சு, திட்டுதல், நிந்தை, பழிப்புரை, வசவுரை, வசைவு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

झिड़ककर कही हुई बात।

माँ की मीठी झिड़कियों की तो मुझे आदत पड़ गई है।
अपहेला, आस्कंद, आस्कन्द, झिड़की

An instance of driving away or warding off.

rebuff, repulse, snub

பொருள் : கோபமான வார்த்தைகளைப் பயன்படுத்தி ஒருவரை கண்டித்துப் பேசும் பேசு.

எடுத்துக்காட்டு : அப்பா திட்டியதால் இராம் வீட்டை விட்டு ஓடி விட்டான்

ஒத்த சொற்கள் : திட்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

क्रोधपूर्वक और डाँटकर कही जानेवाली बात।

पिताजी की डाँट-डपट सुनकर राम उदास हो गया।
अपहेला, खरी -खोटी, खरीखोटी, घुड़की, डपट, डाँट, डाँट डपट, डाँट-डपट, डाँट-फटकार, डाँटडपट, ताड़न, ताड़ना, प्रताड़न, प्रताड़ना, फटकार, लताड़, लथाड़, व्याक्रोश

An act or expression of criticism and censure.

He had to take the rebuke with a smile on his face.
rebuke, reprehension, reprimand, reproof, reproval

பொருள் : சொல்லத் தகாத ஆபாசமான வார்த்தை.

எடுத்துக்காட்டு : கெட்டவார்த்தை பேசாதே

ஒத்த சொற்கள் : கெட்டச்சொல், கெட்டவார்த்தை, வசவு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

निंदा या कलंक की बात।

वह अपनों को ही गाली दे रहा है।
गाली गिरी हुई मानसिकता का प्रतीक है।
अंड-बंड, अंडबंड, अण्ड-बण्ड, अण्डबण्ड, अपवचन, अपशब्द, अवक्रोश, अवाच्य, उपक्रोश, गाली

A defamatory or abusive word or phrase.

epithet, name

चौपाल