பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து லிங்கம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

லிங்கம்   பெயர்ச்சொல்

பொருள் : ஆணினுடைய பிறப்பு உறுப்பு

எடுத்துக்காட்டு : ஆணுறுப்பு உடலின் மிகமுக்கியமான அங்கமாகும்

ஒத்த சொற்கள் : ஆணுறுப்பு, ஆண்குறி, கண்ணி, குஞ்சு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

பொருள் : சிவனின் உருவமாக கருதி வழிபடும் நீள் உருண்டை வடிவம்

எடுத்துக்காட்டு : பழங்காலத்தில் இந்தியாவில் சிவலிங்க பூஜை நடைபெற்றது

ஒத்த சொற்கள் : சிவலிங்கம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शिव या महादेव की पिंडी जिसकी पूजा होती है।

पुरातन काल से भारत में शिवलिंग की पूजा की जाती है।
लिंग, शिव लिंग, शिवलिंग

The Hindu phallic symbol of Siva.

lingam

चौपाल