பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ரூபாய் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ரூபாய்   பெயர்ச்சொல்

பொருள் : இந்தியாவில் புழக்கத்தில் உள்ள நாணயம்

எடுத்துக்காட்டு : கமலா தன் தந்தையின் வைத்தியத்திற்கு ஐம்பதாயிரம் ரூபாய் செலவழித்தாள்.

ஒத்த சொற்கள் : இந்திய ரூபாய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भारत में चलने वाली मुद्रा।

भारतीय रुपयों में गाँधीजी की फोटो है।
भारतीय रुपया, भारतीय रुपिया, रुपया, रुपिया

The basic unit of money in India. Equal to 100 paise.

indian rupee, rupee

பொருள் : பதினாறு அணாக்களைக் கொண்ட ஒரு பழங்கால இந்திய நாணயம்

எடுத்துக்காட்டு : தாத்தாவிடம் பல பழங்கால ரூபாய்நோட்டுக்கள் இருக்கின்றன.

ஒத்த சொற்கள் : ரூபாய்நோட்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भारत में प्रचलित एक सिक्का जो सोलह आने का होता था।

दादाजी के पास तरह-तरह के रुपए थे।
रुपया, रूप्यक

The basic unit of money in India. Equal to 100 paise.

indian rupee, rupee

பொருள் : மாலத்தீவில் புழக்கத்திலிருக்கக்கூடிய முத்திரை

எடுத்துக்காட்டு : ஒரு மாலத்தீவு ருபியா 3 12 இந்திய ரூபாய்க்கு சமமாக இருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मालदीव में चलने वाली मुद्रा।

एक मालदीवी रुफिया साढ़े तीन भारतीय रुपयों के बराबर होता है।
रुफिया, रूफिया

பொருள் : ரூபாய்

எடுத்துக்காட்டு : ரூபாயின் மதிப்பு நாளிற்கு நாள் குறைந்துக் கொண்டே வருகிறது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भारत, पाकिस्तान आदि देशों में चलनेवाली मुद्रा।

रुपये का दिन-प्रतिदिन अवमूल्यन हो रहा है।
रुपया, रुपिया

The basic unit of money in India. Equal to 100 paise.

indian rupee, rupee

चौपाल