பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ரீங்காரம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ரீங்காரம்   பெயர்ச்சொல்

பொருள் : பன்பன் என்ற சத்தம்

எடுத்துக்காட்டு : மரத்தின் கிளைகளில் ரீங்காரமிடும் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது

ஒத்த சொற்கள் : ஒலியிடுதல், சத்தமிடுதல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भनभन की आवाज़।

वृक्ष के कोटर में भनभनाहट हो रही है।
भनक, भनभन, भनभनाहट

Sound of rapid vibration.

The buzz of a bumble bee.
bombilation, bombination, buzz

பொருள் : அந்த ஒசை அல்லது ஒலி தொடங்கம் இடத்திலிருந்து சென்று எங்காவது மொதி மீண்டும் அதே இடத்திற்கு வருவது

எடுத்துக்காட்டு : கிணற்றிலிருந்து சிங்கத்தின் எதிரொலி கேட்டுக்கொண்டிருந்தது.

ஒத்த சொற்கள் : எதிரொலி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह ध्वनि या शब्द जो अपनी उत्पत्ति के स्थान से चलकर कहीं टकराता हुआ लौटे और फिर वहीं सुनाई पड़े।

कुएँ से शेर की प्रतिध्वनि सुनाई पड़ी।
अनुनाद, गुंजार, गूँज, झाँई, प्रतिध्वनि, प्रतिध्वान, प्रतिशब्द

பொருள் : வண்டு, தேனீ போன்றவை எழுப்பும் காதைக் துளைப்பது போன்ற தொடர்ச்சியான ஒலி.

எடுத்துக்காட்டு : வண்டுகளின் இசை மனதை மகிழ்ச்சியாக்குகிறது

ஒத்த சொற்கள் : சத்தம், வண்டுகளின்ஒலி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भौंरे के उड़ने से होनेवाला शब्द।

भौंरों का गुंजन मन को लुभाता है।
गुंजन, गुंजार, गुञ्जन, गुनगुन, गूँज, गूंज

A humming noise.

The hum of distant traffic.
hum, humming

चौपाल