பொருள் : பெண்கள் வசிக்கும் வீட்டின் உள்ளேயுள்ள ஒரு பாகம்
எடுத்துக்காட்டு :
வேலைக்காரி அந்தப்புரத்தை சுத்தம் செய்துக் கொண்டிருக்கிறார்
ஒத்த சொற்கள் : அந்தப்புரம், அரசியிருக்கை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
घर का वह भीतरी भाग जिसमें स्त्रियाँ रहती हैं।
नौकरानी जनानखाने की सफाई कर रही है।