பொருள் : அரசர் முதலியோர் பயணத்திற்கும் போருக்கும் பயன்படுத்திய குதிரைகளால் இழுக்கப்படும் வாகனம்
எடுத்துக்காட்டு :
மகாபாரத போரில் பகவான் கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு ரதம் ஓட்டினார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A light four-wheel horse-drawn ceremonial carriage.
chariot