பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ரசாயனம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ரசாயனம்   பெயர்ச்சொல்

பொருள் : ரசாயனம் சம்பந்தமான திரவியம்

எடுத்துக்காட்டு : ஆய்வுக்கூடத்தில் பல ரசாயனப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

रसायन से संबंधित द्रव्य।

प्रयोगशाला में रसायनों का प्रयोग सावधानी से करना चाहिए।
रसायन, रासायनिक द्रव्य

பொருள் : வேதியியல் முறையில் உருவான அல்லது உருவாக்கப்பட்ட பொருள்

எடுத்துக்காட்டு : அமிலம் மற்றும் உப்பின் ரசாயன விளைவால் உப்பு மற்றும் நீர் உருவாகிறது

ஒத்த சொற்கள் : வேதியியல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह प्रक्रिया जिसमें एक या एक से अधिक तत्व या यौगिक आपस में क्रिया कर नया पदार्थ बनाते हैं।

अम्ल और क्षार की अभिक्रिया से लवण और पानी बनते हैं।
अभिक्रिया, रासायनिक अभिक्रिया

(chemistry) a process in which one or more substances are changed into others.

There was a chemical reaction of the lime with the ground water.
chemical reaction, reaction

चौपाल