பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ரகசியமாக என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ரகசியமாக   வினை உரிச்சொல்

பொருள் : ஒருவனுக்கு தெரியாமல் சிலவற்றை கூறுவது

எடுத்துக்காட்டு : முறையற்ற செயல் ரகசியமாகவே நடைபெறுகிறது

ஒத்த சொற்கள் : அந்தரங்கமாக, அந்தரங்கமாய், மந்தனமாக

பொருள் : அடுத்தவர்களுக்கு தெரியாமல்

எடுத்துக்காட்டு : ரவி ரகசியமாக வந்து என் பின்னால் ஒளிந்து கொண்டான்.

ஒத்த சொற்கள் : மறைவாக


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दूसरों की नजर बचाकर।

श्याम चुपके से आया और मेरे पीछे खड़ा हो गया।
चुपके से, चुपके-चुपके, दरपरदा

चौपाल