பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து யோசி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

யோசி   வினைச்சொல்

பொருள் : யோசி, நினைத்துப் பார்

எடுத்துக்காட்டு : அவன் நாள் முழுவதும் வீட்டில் உட்கார்ந்து என்ன யோசிப்பானோ தெரியவில்லை.

ஒத்த சொற்கள் : நினைத்துப் பார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

तंबाकू या गाँजे का धुआँ जोर से खींचना।

खेत की मेड़ पर बैठकर किसान सुट्टा मार रहा था।
कश लेना, चुसकी लेना, चुस्की लेना, दम लेना, सुट्टा मारना, सूटा माराना

Inhale and exhale smoke from cigarettes, cigars, pipes.

We never smoked marijuana.
Do you smoke?.
smoke

பொருள் : சிந்தித்தல்.

எடுத்துக்காட்டு : நான் உங்களை எப்போது பார்த்தேன் என்று யோசிக்க முடியவில்லை

ஒத்த சொற்கள் : சிந்தி, ஞாபகப்படுத்து, நினைவுகூறு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी देखी, सुनी या बीती हुई बात को ध्यान में लाना।

मैं याद नहीं कर पा रहा हूँ कि मैंने आपको पहले कहाँ देखा है।
याद करना, स्मरण करना

चौपाल