பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து யுகம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

யுகம்   பெயர்ச்சொல்

பொருள் : புராணத்தின்படி காலத்தின் நான்கு பகுதிகள் சத்யுகம், திரேதா,துவாரகா மற்றும் கலியுகம்

எடுத்துக்காட்டு : கடவுள் ராமனின் பிறப்பு இரண்டாவது யுகத்தில் சத்யுகத்திற்கு 10,96,000 ஆண்டுகள் இருந்தது

ஒத்த சொற்கள் : காலம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पुराणानुसार काल के ये चार भाग - सतयुग, त्रेता, द्वापर और कलि में से प्रत्येक।

भगवान राम का जन्म त्रेता युग में हुआ था।
जुग, युग

பொருள் : வரலாற்றில் ஒன்றின் வளர்ச்சியையும் போக்குகளையும் அடிப்படையாக கொண்டு பிரிக்கப்படும் கட்டம்

எடுத்துக்காட்டு : இந்தக் காலத்தில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஒத்த சொற்கள் : காலம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

इतिहास का कोई ऐसा बड़ा कालमान जिसमें एक ही प्रकार के कार्य, घटनाओं आदि की प्रमुखता हो।

भक्ति युग हिंदी साहित्य में स्वर्ण युग के नाम से जाना जाता है।
काल, जुग, दौर, युग

An era of history having some distinctive feature.

We live in a litigious age.
age, historic period

பொருள் : உயிரினங்கள் வாழும் பூமி.

எடுத்துக்காட்டு : உலகம் இரகசியங்கள் நிறைந்தது

ஒத்த சொற்கள் : உலகம், பிரபஞ்சம், லோகம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अनंत लोकों अर्थात् तारों, ग्रहों, नक्षत्रों, आदि से युक्त संपूर्ण विश्व।

ब्रह्मांड रहस्यों से भरा पड़ा है।
अंड, अण्ड, अधिलोक, ब्रम्हांड, ब्रम्हाण्ड, ब्रह्मांड, ब्रह्माण्ड, यूनिवर्स, विराट्, विश्व, सृष्टि

Everything that exists anywhere.

They study the evolution of the universe.
The biggest tree in existence.
cosmos, creation, existence, macrocosm, universe, world

பொருள் : வரலாற்றில் அல்லது நடைமுறையில் குறிப்பிட்ட ஒன்று மேலோங்கியிருக்கும் காலம்.

எடுத்துக்காட்டு : அவர் பாரசேந்து யுகத்தைச் சேர்ந்தவர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

संस्कृति के इतिहास में वह काल मान जो समय और अवस्था आदि की दृष्टि से अपना एक परिभाष्य या महत्वपूर्ण स्थान रखता हो।

मैं आपको एक भारतेंदु युग की रचना सुनाता हूँ।
काल, युग

A period marked by distinctive character or reckoned from a fixed point or event.

epoch, era

चौपाल