பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து யஜூர்வேதி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

யஜூர்வேதி   பெயர்ச்சொல்

பொருள் : யஜூர்வேதத்தைப் பயின்ற பண்டிதர்

எடுத்துக்காட்டு : இந்த மாநாட்டில் பங்கேற்க பல யஜூர்வேதிகள் வருகின்றனர்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

यजुर्वेद का ज्ञाता या पंडित।

यहाँ प्रवचन करने के लिए बड़े-बड़े यजुर्वेदी आ रहे हैं।
यजुर्वेदी

பொருள் : யஜூர் வேதத்தின்படி காரியம் புரிபவர்

எடுத்துக்காட்டு : யஜூர்வேதி ஒருவர் இன்று கூட்டத்தில் பேசினார்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

यजुर्वेद के अनुसार सब कृत्य करने वाला व्यक्ति।

यजुर्वेदियों की यजुर्वेद में पूर्ण श्रद्धा होती है।
यजुर्वेदी

चौपाल