பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மோர் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மோர்   பெயர்ச்சொல்

பொருள் : நீர் ஊற்றிக் கடைந்த தயிர்

எடுத்துக்காட்டு : இராமு தினமும் காலையில் மோர் குடிப்பதை வழக்கமாக கொண்டான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मथकर मक्खन निकाल लेने पर बचा हुआ दही का पानी।

श्याम प्रतिदिन सुबह एक गिलास मट्ठा पीता है।
अरिष्ट, छाछ, तक्र, पादजल, प्राग्राट, मट्ठा, मठा, मलिन, महा, माठा

Residue from making butter from sour raw milk. Or pasteurized milk curdled by adding a culture.

buttermilk

चौपाल