பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மோசமானசெயல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மோசமானசெயல்   பெயர்ச்சொல்

பொருள் : சமய நூல்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துபவற்றைக் கடைப்பிடிக்காத அல்லது செய்யத் தகாது என்று கூறுபவற்றைச் செய்கிற குற்றம்.

எடுத்துக்காட்டு : பாவச்செயலிருந்து தப்பி செல்ல வேண்டும்

ஒத்த சொற்கள் : கெட்டகாரியம், கெட்டசெயல், தீயக்காரியம், தீயவேலை, பாவகாரியம், பாவச்செயல், பாவம் பாவவேலை, மோசக்காரியம், மோசவேலை

चौपाल