பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மோசமான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மோசமான   பெயரடை

பொருள் : விரும்பத் தகாத, ஏற்றதாக இல்லாத, தீங்கு விளைவிக்ககூடிய தன்மை.

எடுத்துக்காட்டு : மோகன் ஒரு மோசமான மனிதன், அவனிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

ஒத்த சொற்கள் : கெட்ட, வஞ்சகமான

பொருள் : நற்செயலுக்கு எதிரானது என்று கருதுவது

எடுத்துக்காட்டு : நீ மோசமான நபர்களுடன் எப்படி வேலை செய்கிறாய்?

ஒத்த சொற்கள் : அசிங்கமான, இழிவான, கேவலமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसे भली भाँति काम करने का ढंग न आता हो।

तुम फूहड़ व्यक्तियों जैसा काम क्यों करते हो?
फूहड़, बेशऊर

Showing lack of skill or aptitude.

A bungling workman.
Did a clumsy job.
His fumbling attempt to put up a shelf.
bungling, clumsy, fumbling, incompetent

பொருள் : தவறு அல்லது கபடம் செய்பவன்

எடுத்துக்காட்டு : மோசமான மக்களிடம் நட்பு வைத்துக்கொள்ளக் கூடாது.

ஒத்த சொற்கள் : வஞ்சகமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छल कपट या किसी प्रकार का अनाचार करनेवाला।

बेईमान लोगों पर भरोसा नहीं करना चाहिए।
ईमानफ़रोश, गद्दार, बदनीयत, बेईमान

பொருள் : சர்வநாசம் செய்பவன்

எடுத்துக்காட்டு : சிலர் அழிவான வேலையையே செய்கிறார்கள்

ஒத்த சொற்கள் : அழிவான, ஒழுங்கீனமான, ஒழுங்குகுழைதலான, ஒழுங்குகேடான, கழிமுகமான, கேடான, சர்வநாசமான, சீர்குலைவான, சீர்கேடான, சீர்தலைதலான, நாசகாரமான, நாசமான, நிரல்படலான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सर्वनाश करनेवाला।

कुछ लोग सर्वनाशी काम ही करते हैं।
सत्यानाशी, सर्वनाशी

பொருள் : விரும்பத் தகாத, ஏற்றதாக இல்லாத, தீங்கு விளைவிக்கக்கூடிய தன்மை.

எடுத்துக்காட்டு : பக்ராசரியரின் உடல் மோசமான நிலையில் இருக்கிறது

ஒத்த சொற்கள் : கேடான, சீரற்ற, சீர்குலைவான, தீங்கான, தீமையான, நாசமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो सुडौल न हो।

वक्राचार्य का शरीर बेडौल है।
अनगढ़, अनघढ़, अपरूप, अवचनीय, उठंगल, कुगठित, कुडौल, बेडौल, बेढंगा, बेढप, बेढब, बेहंगम, भद्दा

Lacking symmetry or attractive form.

A shapeless hat on his head.
shapeless

பொருள் : கெட்ட,மோசமான

எடுத்துக்காட்டு : கெட்ட மனிதர்களின் நட்பு நல்லதல்ல.

ஒத்த சொற்கள் : கெட்ட


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अच्छा का उल्टा या विपरीत।

बुरे लोगों की संगति अच्छी नहीं होती।
हमें बुरे काम नहीं करने चाहिए।
वहाँ एकदम बकवास खाना मिलता है।
अनभला, अनयस, अनीक, अनीठ, अनुचित, अनैसा, अनैसो, अप्रशस्त, अप्रिय, अबतर, अभल, अयोग, अलरबलर, अवद्य, अविहित, अश्रुयस, कांड, काण्ड, काला, कुत्सित, खराब, खल, ख़राब, गंदा, गन्दा, गर्हित, घटिया, निकृष्ट, बकवास, बद, बुरा, बेकार, भ्रष्ट, रद्दी, वाहियात, सड़ियल, हराम, हेय

Having undesirable or negative qualities.

A bad report card.
His sloppy appearance made a bad impression.
A bad little boy.
Clothes in bad shape.
A bad cut.
Bad luck.
The news was very bad.
The reviews were bad.
The pay is bad.
It was a bad light for reading.
The movie was a bad choice.
bad

चौपाल