பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மோகினி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மோகினி   பெயர்ச்சொல்

பொருள் : சமுத்திரத்தை கடைந்த பின்பு அமிர்தத்தை பங்கிட்டுக் கொள்ளும் சமயத்தில் உருவான விஷ்ணுவின் ஒரு பெண் தோற்றம்

எடுத்துக்காட்டு : அனைத்து அசுரர்களும் மோகினியின் தோற்றத்தில் மோகித்து நின்றனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

विष्णु का वह स्त्रीवाला रूप जो उन्होंने समुद्र मंथन के उपरांत अमृत बाँटने के समय बनाया था।

सभी असुर मोहिनी के रूप पर मोहित हो गये।
मोहनी, मोहिनी

An imaginary being of myth or fable.

mythical being

பொருள் : மற்றவர்களை கவரும் சக்தி உடையவள்

எடுத்துக்காட்டு : சில துறவிகளும் முனிவர்களும் மோகினியைக் கொண்டு மக்களை தன்வசப்படுத்துவதாக சிலர் நம்புகின்றனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दूसरे को मोहित करने की शक्ति।

कुछ लोगों को ऐसा विश्वास है कि कुछ साधु-संन्यासी मोहनी के प्रभाव से लोगों को अपने वश में कर लेते हैं।
मोहनी, मोहनी शक्ति, मोहिनी, मोहिनी शक्ति

चौपाल