பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மொழியியல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மொழியியல்   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு மொழியை அறிவியல் ரீதியாக கற்பிப்பது.

எடுத்துக்காட்டு : ஸ்ரீமதி வைஜெயந்தி ஷர்மா மொழியியல் தலைமையாசிரியராக இருக்கிறார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह विज्ञान जिसके अन्तर्गत किसी भाषा का अध्ययन किया जाता है।

श्रीमती वैजंती शर्मा भाषा विज्ञान की प्राध्यापिका हैं।
भाषा विज्ञान, भाषा शास्त्र, भाषा-विज्ञान, भाषाशास्त्र, भाषिकी

The scientific study of language.

linguistics

பொருள் : மொழிகளின் அமைப்பு, பயன்பாடு, சமூக அடிப்படைகள் ஆகியவற்றை அறிவியல் முறையில் ஆராயும் துறை

எடுத்துக்காட்டு : இங்கு மொழியியல் தெரிந்த அனைவரும் பங்கெடுத்துக் கொண்டனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भाषाविज्ञान का ज्ञाता।

इस संगोष्ठी में जाने-माने भाषाविदों ने भाग लिया।
भाषा विज्ञानी, भाषा वैज्ञानिक, भाषा शास्त्री, भाषा-विज्ञानी, भाषाविज्ञानी, भाषाविद्, भाषाशास्त्री

A specialist in linguistics.

linguist, linguistic scientist

चौपाल