பொருள் : மொய் - மொய் என ரீங்காரமிடுவது
எடுத்துக்காட்டு :
வெல்லத்தின் மீது ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்கிறது
ஒத்த சொற்கள் : நெருங்கிச்சுற்று, மூசு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : திருமணத்தின் போது உறவினர்கள் உடன் வேலை பார்க்கும் நண்பர்கள் முறைப்படி கொடுக்கும் ஒரு பொருள் அல்லது பணம்
எடுத்துக்காட்டு :
மணமகன் மணமகளிடம் பரிசு கேட்டுக் கொண்டிருந்தார்
ஒத்த சொற்கள் : பரிசு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :