பொருள் : கண்களில் மை தீட்டியிருப்பது
எடுத்துக்காட்டு :
அவன் அஞ்சனம் தீட்டிய கண்கள் அனைவரையும் மோகிக்கச் செய்தது
ஒத்த சொற்கள் : அஞ்சனமிட்ட, அஞ்சனம் தீட்டிய, மையிட்ட
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : மை நிறத்தைகொண்ட
எடுத்துக்காட்டு :
ரேகனாவின் மையிட்ட கண்கள் மோகிக்க செய்கிறது
ஒத்த சொற்கள் : அஞ்சனம் தீட்டிய, மையிட்ட
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :