பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மை   பெயர்ச்சொல்

பொருள் : எழுதுவதற்கு பயன்படக்கூடிய நீல நிறத்தில் உள்ள திரவம்.

எடுத்துக்காட்டு : என்னுடைய பேனாவில் மை தீர்ந்துவிட்டது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह रंगीन, तरल अथवा कुछ गाढ़ा पदार्थ जो लिखने या कपड़े, कागज़ आदि पर छापने के काम में आता है।

मेरी कलम में लाल स्याही है।
पत्रांजन, पत्राञ्जन, मलिनांबु, मलिनाम्बु, मसि, मसिजल, रोशनाई, संच, स्याही

A liquid used for printing or writing or drawing.

ink

பொருள் : பெரும்பாலும் பெண்கள் விழி ஓரங்களில் தீட்டிக் கொள்ளப் பயன்படுத்தும் ஒட்டும் தன்மையுடைய கறுப்பு நிற அலங்காரப் பொருள்.

எடுத்துக்காட்டு : அவள் கண்களில் கண்மை இட்டு இருக்கிறாள்

ஒத்த சொற்கள் : ஆஞ்சனம், கண்மசி, கண்மை, மசி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दीपक के धुएँ की कालिख जो आँखों में लगाई जाती है।

हमारे यहाँ छठी के दिन बच्चे को काजल लगाने की रस्म होती है।
कजरा, कजला, काजल, दीपकसुत, दीपध्वज, सारंग

A cosmetic preparation used by women in Egypt and Arabia to darken the edges of their eyelids.

kohl

चौपाल