பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மேல்முறையீடு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மேல்முறையீடு   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு வழக்கின் தீர்ப்பினால் பாதிக்கப்பட்டவர் அந்தத் தீர்ப்பு தவறு என்று மேல்நிலை நீதிமன்றத்தில் அல்லது குறிப்பிட்ட சட்டத்தின் கீழ் கூறப்பட்டுள்ள அதிகாரிகளுக்குச் செய்துகொள்ளும் முறையீடு

எடுத்துக்காட்டு : மேல்முறையீடு செய்த வழக்கு உயர்நீதிமன்றத்திலும் தோற்றது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी न्यायालय के निर्णय से संतुष्ट न होने पर दोबारा उससे उच्च न्यायालय में पुनरावेदन करनेवाला व्यक्ति।

पुनरावेदक उच्च न्यायालय से भी मुकदमा हार गया।
पुनरावेदक, पुनरावेदी

The party who appeals a decision of a lower court.

appellant, plaintiff in error

மேல்முறையீடு   பெயரடை

பொருள் : முறையீடு தொடர்பான

எடுத்துக்காட்டு : நான் மேல்முறையீடு செய்வதற்காக பத்து மணிக்கு நீதிமன்றத்துக்கு சென்றேன்

ஒத்த சொற்கள் : மறுபரிசீலனைக்கான வேண்டுகோள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अपील से संबंधित या अपील का।

मुझे अपीली कार्रवाई के लिए दस बजे न्यायालय पहुँचना है।
अपीली

चौपाल