பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மேய் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மேய்   வினைச்சொல்

பொருள் : பெரும்பாலும் கால்நடைகள் நிலத்தில் முளைத்திருப்பவற்றை அலைந்து திரிந்து தேடித் தின்னுதல்.

எடுத்துக்காட்டு : பசு வயலில் மேய்ந்து கொண்டியிருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पशुओं का चारागाह,खेत आदि में उगी हुई घास आदि खाना।

गाय खेत में चर रही है।
चरना

Feed as in a meadow or pasture.

The herd was grazing.
browse, crop, graze, pasture, range

பொருள் : மேய்க்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

எடுத்துக்காட்டு : ஜமீன்தார் வேலைக்காரன் மூலமாக பசுக்களை மேய்த்து கொண்டிருக்கிறார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चराने का काम दूसरे से कराना।

जमींदार नौकर से गाय चरवा रहा है।
चरवाना

பொருள் : சிறிது - சிறிதாக துண்டித்து சாப்பிடுவது

எடுத்துக்காட்டு : வயலில் ஆடுகள் செடிகளின் இலைகளை மேய்ந்துக் கொண்டிருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

थोड़ा-थोड़ा काटकर खाना।

खेत में बकरियाँ पौधों की पत्तियों को टूँग रही हैं।
टुँगना, टूँगना

பொருள் : விலங்குகள் நடமாடுவதற்கு வாய்ப்பு கொடுப்பது

எடுத்துக்காட்டு : அவன் பசுக்களை மேய்த்துக் கொண்டிருக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पशुओं को चरने के लिए अवसर देना।

वह गाय चरा रहा है।
चराना

Let feed in a field or pasture or meadow.

crop, graze, pasture

चौपाल